Friday, July 19, 2024

என் மனதில் உள்ள காயங்களை எழுதுகின்றேன்






 என் மனதில் உள்ள 
    உன்னை எண்ணி தவிக்கிறேன்...
என் மனதில் உள்ள 
 எல்லா காயங்களையும் 
சொல்லிவிட ஏங்குகின்றேன்.
கேட்பதற்கு என்று
என் தேவதைக்கு 
  இல்லை நேரம்....


In My Heart
I keep thinking of you,
and it hurts inside...
I wish I could tell you
about all the pain I carry.
But the one I love —
my angel —
has no time to listen.


Tuesday, April 2, 2024

என் மனைவியே ........

என் மனைவியே...!
நம் பிரிவு துடிக்கவைக்கும்,
ஆனால் அதைவிடக் கொடியது,
உன் விழிகளில் தோன்றும் கண்ணீர்...
அது என் இதயத்தை
துண்டித்து கிழிக்கிறது!
என்னை விழிகள் கூட விட்டுவிடும்,
ஆனால் உன் கண்ணீர் விட்டுவிடாது...

My Beloved Wife...
It’s not our distance that breaks my soul,
But your tears — they take a deeper toll.
More than the silence, more than the pain,
Your crying falls on me like rain.

Each drop from you, a silent cry,
Hurts me more than saying goodbye.
Even if the world lets go of me,
Your tears alone won’t set me free.

என்னாவது நான்





பிரிந்து விடுவோம்
  என்று நினைத்தாலே
      என் இதயம் வலிக்கிறதே ....
   என்னை நி பிரிந்தால்
        என் உயிரே .....!!!!!
     என்னாவது நான் ..........?

Monday, February 12, 2024

மன கண்ணாடியில்

என் மனதில் விழுந்த
உன்னை நான் காதலிக்கிறேன் 
 சத்தமில்லாமல் கல்லெறிந்து
சென்று விட்டாய்....!
உடைந்த என் மன கண்ணாடியில்
    இன்னும் பல பின்பமாய் பிரதிபலிக்கின்றது உன் எண்ணம் !!!
   கூர்மையான காயங்களுடன்...!!!!
சிறு குழந்தையை போல் 
  தவிக்கின்றேன் தேவதையே 
எங்கே சென்றாய் என்று !!!




உன்னை நினைக்க மறப்பதில்லை

என் உயிர் தேவதையே !!! 
   மறக்க நினைத்தாலும் 
     உன்னை நினைக்க 
        மறப்பதில்லை .......

    என்னை  மறக்க  
     நினைத்தாலும் 
     வெறுக்க நினைக்காதே !!
      என் மனமே ......


என்னை வைத்து 
  உனக்கு பயன்
   என்றால் சொல்
          என்னுயிரே ..!!!
மெழுகாகவும் உருகுவேன்
உனக்காக ..................






நொடி நிமிடம்

நொடி நிமிடம்
 நரகமாகிறதே என் உயிரே
   உன்னை பிரிந்திருந்தால்
என்  வாழ்கையில்
 நிரந்தரமாக பிரியநேர்ந்தால்
  நான்  மறித்துவிட 
  மாட்டேனா  ............! 


என்னால் தாங்கிக்கொள்ள
   இயலவில்லையே...
வலிக்கிறதே என் இதயம் ..

 எப்படிடா தங்கி கொள்கிறாய்  
என் தேவதையே ............!!!!!!!!