Monday, February 12, 2024

மன கண்ணாடியில்

என் மனதில் விழுந்த
உன்னை நான் காதலிக்கிறேன் 
 சத்தமில்லாமல் கல்லெறிந்து
சென்று விட்டாய்....!
உடைந்த என் மன கண்ணாடியில்
    இன்னும் பல பின்பமாய் பிரதிபலிக்கின்றது உன் எண்ணம் !!!
   கூர்மையான காயங்களுடன்...!!!!
சிறு குழந்தையை போல் 
  தவிக்கின்றேன் தேவதையே 
எங்கே சென்றாய் என்று !!!




No comments:

Post a Comment