நொடி நிமிடம்
நரகமாகிறதே என் உயிரே
உன்னை பிரிந்திருந்தால்
என் வாழ்கையில்
நிரந்தரமாக பிரியநேர்ந்தால்
நான் மறித்துவிட
மாட்டேனா ............!
என்னால் தாங்கிக்கொள்ள
இயலவில்லையே...
வலிக்கிறதே என் இதயம் ..
எப்படிடா தங்கி கொள்கிறாய்
என் தேவதையே ............!!!!!!!!
No comments:
Post a Comment